Recents in Beach

முன்னதாகவே தொடங்கிய வடகிழக்கு பருவமழை.. இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வெளுத்து வாங்கப்போகும் கனமழை!

 

TN Weather | முன்னதாகவே தொடங்கிய வடகிழக்கு பருவமழை.. இன்று 5 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.. வெளுத்து வாங்கப்போகும் கனமழை!

Last Updated:
TN Weather | சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் இன்று (அக் 16) வட கிழக்கு பருவமழை தொடங்கியது. இன்று (அக் 16 ) மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:


நாளை 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

Post a Comment

0 Comments